« பொருட்கள் உலாவி

ஐந்திணை எழுபது

பண்டைப் புலவர் இன்பத்தை சிறந்ததாக செய்தற்க்குத் தம் அறிவைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் புனைந்துரை வகையால் செய்த அகப்பொருள் நூல்கள் பல. அவற்றுள் ஒன்று ஐந்திணை எழுபது என்ற இந்நூல்.

நூலாசிரியர்: ந.சீ.கோபாலகிருட்டினன்

முதல் / கடைசி பதிப்பு: 1963 / 1971

இணைக்கப்பட்ட சீட்டு: கல்வி

விலை: ரூ.2.25