« பொருட்கள் உலாவி

பனிக் கண்டம்

ஆண்டாண்டு காலமாக அண்டார்ட்டிகாவின் பனி இரகசியங்களை துணிச்சலாக ஆராய்ச்சி செய்து இந்நூலில் ஆசிரியர் விளக்குகிறார்.

நூலாசிரியர்: வால்டர் சலீவன்

முதல் / கடைசி பதிப்பு: 1961 / 1961

இணைக்கப்பட்ட சீட்டு: பயணம்

விலை: ரூ.2.75