« பொருட்கள் உலாவி

கலை கண்ட மலேயா

கடல் கடந்து கலைமணம் பரப்பிய தலைசிறந்த ஒரு பெரிய நாடகக் குழுவின் சுற்றுலா பற்றிய முதல் நூல்.

நூலாசிரியர்: அவ்வை தி.க.சண்முகம்&புத்தனேரி ரா.சுப்பிரமணியம்

முதல் / கடைசி பதிப்பு: 1973 / 1977

இணைக்கப்பட்ட சீட்டு: பயணம்

விலை: ரூ.4