« பொருட்கள் உலாவி

அறிவியல் பயிற்றும் முறை

இந்நூல் தமிழில் அறிவியல் பாடம் பயிற்றும் முறையைக் கூறுகின்றது. ஒன்பது ஆண்டுகள் உயர் நிலைப் பள்ளியில் தலமை ஆசிரியனாக இருந்த பொழுது அறிவியல் பாடத்தை எல்லா வகுப்புகட்கும் கற்பித்த அனுபவத்தைக் கொண்டு ஆசிரியர் இந்நூலினைப் படைத்துள்ளார்.

நூலாசிரியர்: சுப்பு ரெட்டியார்.ந

முதல் / கடைசி பதிப்பு: 1957 / 1982

இணைக்கப்பட்ட சீட்டு: கல்வி, அறிவியல்

விலை: ரூ.17