« பொருட்கள் உலாவி

பெரியபுராண ஆராய்ச்சி

புலவர் இராசமாணிக்கம் சிறந்த ஆராய்ச்சியாளர். அவர் தம் ஆராய்ச்சிகளில் சில நூல்களாகப் பயன்படுகிறது. அந்நூல்களில் ஒன்று பெரிய புராண ஆராய்ச்சி என்னும் இந்நூல்.

நூலாசிரியர்: மா.இராசமாணிக்கனார்

முதல் / கடைசி பதிப்பு: 1948 / 1990

இணைக்கப்பட்ட சீட்டு: சமயம், இலக்கியம்

விலை: ரூ.37