« பொருட்கள் உலாவி

வேலும் வில்லும்

வீரவேல் முருகனுக்கு உரியது. வல் வில் இராமனுக்குரியது. கொடியவரை அழித்து அடியோரை ஆதரிக்கும் வேலின் செம்மையும் வில்லின் பெருமையும் இந்நூலில் விளக்கப்படுகிறது.

நூலாசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

முதல் / கடைசி பதிப்பு: 1944 / 2000

இணைக்கப்பட்ட சீட்டு: சமயம், இலக்கியம்

விலை: ரூ.15