« பொருட்கள் உலாவி

தமிழ்நாட்டின் தலவரலாறுகளும் பண்பாட்டுச்சின்னங்களும்

தமிழ் நாட்டின் பண்டைப் பண்பாடுகளினது ஆதாரமாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிற தலங்களையும் அவற்றின் வரலாறுகளையும் ஆராய்வதன் மூலம் எமது பண்பாடு குறித்த ஒரு தெளிவான அடையாளத்தினைப் பெற முடியும். இந்த நூலும் அந்த தேடலின் பால் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது.

நூலாசிரியர்: கந்தசாமி.வி

முதல் / கடைசி பதிப்பு: 1983 / 2006

இணைக்கப்பட்ட சீட்டு: வரலாறு, சமயம்

விலை: ரூ.104