« பொருட்கள் உலாவி

தமிழ்ச் செல்வம் - தொகுதி 2

தமிழ்மொழியின் செல்வம் என்றழைக்கப்படும் நீதி நூல்களான வாக்குண்டாம், வெற்றிவேற்கை, முதுமொழிகாஞ்சி, இன்னாநாற்பது, இனியவை நாற்பது போன்றவற்றின் தொகுப்பு நூல் இது. மேற்கூறிய நீதி நூல்களிற்கு பேராசிரியர் ஐயம்பெருமாள் கோனார் அவர்கள் விளக்க உரை எழுதியிருக்கிறார்.

நூலாசிரியர்: ஐயன் பெருமாள் கோனார்

முதல் / கடைசி பதிப்பு: 1988 / 2001

இணைக்கப்பட்ட சீட்டு: கல்வி, இலக்கியம்

விலை: ரூ.45