« பொருட்கள் உலாவி

மாணிக்கத்தேன்
திருவெம்பாவை - திருப்பள்ளியெழுச்சி விரிவுரை. திருவெம்பாவை என்றால் என்ன? திருப்பள்ளியெழுச்சி என்பதற்குப் பொருள் யாது? என்று தொடங்கி சிறந்த விளக்கங்களைத் தரும் நூல்.
நூலாசிரியர்: மோகன்.ச நீதியரசர்
முதல் / கடைசி பதிப்பு: 2000 / 2000
இணைக்கப்பட்ட சீட்டு: சமயம், இலக்கியம்
விலை: ரூ.250