« பொருட்கள் உலாவி

சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்!

ஆசிரியர் தமிழில் உள்ள சிறப்பான மூலநூல் வகையைச் சேர்ந்த திவ்வியப் பிரபந்தத்தையும், சிலப்பதிகாரத்தையும் பல்வேறு நிலைகளில் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார்.

நூலாசிரியர்: சீனிவாசன்.அ

முதல் / கடைசி பதிப்பு: 2002 / 2002

இணைக்கப்பட்ட சீட்டு: சமயம், இலக்கியம்

விலை: ரூ.60