« பொருட்கள் உலாவி

செந்தமிழ் முருகன்

பழந்தமிழரின் இயற்கையோடு இயைந்த பெருவாழ்வில் ஊடாடி, உறவாடி, காத்து, இனத்தையும் செந்தமிழையும் வளர்த்தவன் முருகன். அதனாலேயே அழகுக் கடவுளாக உறையும் முருகனைத் தமிழ்க் கடவுளாகக் கொண்டனர் பைந்தமிழர். இவ்வாறாக தமிழர்களால் போற்றப்படும் முருகனைப் பற்றிய பல பாடல்கள

நூலாசிரியர்: ப.முத்துக்குமாரசுவாமி

முதல் / கடைசி பதிப்பு: 2004 / 2004

இணைக்கப்பட்ட சீட்டு: சமயம்

விலை: ரூ.200