« பொருட்கள் உலாவி

புதுவையில் பாரதி

தமிழ் இலக்கிய வரலாற்றில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தவன் மகாகவி பாரதி, பத்து ஆண்டுகள் புதுவையில் வாழ்ந்த வாழ்க்கையானது, வ.வே.சு ஐயர், சிவா, அரவிந்தர் போன்றோரின் நட்பால் பாரதி முழு நிலவாக முகிழ்த நாட்களாகும்.

நூலாசிரியர்: கோதண்டராமன்.ப

முதல் / கடைசி பதிப்பு: 1980 / 1990

இணைக்கப்பட்ட சீட்டு: வரலாறு

விலை: ரூ.21