« பொருட்கள் உலாவி

மக்களாட்சி-காமராஜ்

தமிழ்நாட்டில் தோன்றிய அரசியல்வாதிகளில் மிக மிகச் சிறந்த மனிதர் காமராஜர். மக்கள் பிரச்சனைகளைப் பற்றி அவர் கொண்டிருந்த அக்கறையே அவரை மற்றைய அரசியல்வாதிகளிடம் இருந்து வேறுபடுத்தி உயர்த்திக் காட்டியது.

நூலாசிரியர்: நமசிவாயம்.மு

முதல் / கடைசி பதிப்பு: 1964 / 2003

இணைக்கப்பட்ட சீட்டு: கட்டுரைகள், அரசியல்

விலை: ரூ.75