« பொருட்கள் உலாவி

எழுத்தாளர் கல்கி

1963 இல் மலேசியப் பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கில் எழுத்தாளர் கல்கி அவர்களின் எழுத்துத் திறன் பற்றி அறிஞர்கள் ஐவர் ஆற்றிய உரைகள், இலங்கை உலகத் தமிழ் மன்றத் தலைவர் க.பொ.இரத்தினம் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.

நூலாசிரியர்: இரத்தினம்.க.பொ

முதல் / கடைசி பதிப்பு: 1966 / 1999

இணைக்கப்பட்ட சீட்டு: வரலாறு

விலை: ரூ.24