« பொருட்கள் உலாவி

குழந்தைகளுக்கு கதை சொல்வது எப்படி?

இன்றைய நவீன உலகில் பெற்றோர்கள், தம் குழந்தைகளுக்கு நல்ல அன்பையும் பண்பையும் தெரிந்து கொள்ளத் தக்கவாறு கதைகள் சொல்லுதல் எவ்வாறு என்பதை சிறு சிறு கட்டுரைகள் மூலம் விளக்கும் நூல்.

நூலாசிரியர்: ரேவதி

முதல் / கடைசி பதிப்பு: 2001 / 2001

இணைக்கப்பட்ட சீட்டு: கட்டுரைகள், குழந்தைகள்

விலை: ரூ.25