« பொருட்கள் உலாவி

கல்வி மேலாண்மையில் மனிதவள மேம்பாடு

இந்நூல் இந்தியாவின் கல்வி முறைகளை விவாதிக்கிறது. குறிப்பாக பள்ளிக்கூட நிலையிலான் தொடக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் மனிதவளத்தைப் பெருக்க எவ்வாறு பயன்படுகின்றன என்பதை விளக்குகிறது.

நூலாசிரியர்: இராசாராம்.மூ

முதல் / கடைசி பதிப்பு: 2005 / 2005

இணைக்கப்பட்ட சீட்டு: கல்வி

விலை: ரூ.50