« பொருட்கள் உலாவி

சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்

ஆசிரியர் தனது கணவருடனும் மகனுடனும் சென்று வந்த அயல்நாட்டுப் பயணத்தின் அனுபவங்களைத் தொகுத்து குமுதம், ஆனந்தவிகடன், அவள் விகடன், இதழ்களில் எழுதிய பயணக் கட்டுரைகளின் தொகுப்பு.

நூலாசிரியர்: சாந்தகுமாரி சிவகடாட்சம்

முதல் / கடைசி பதிப்பு: 2006 / 2006

இணைக்கப்பட்ட சீட்டு: பயணம்

விலை: ரூ.85