« பொருட்கள் உலாவி

கடற்கரையிலே

வரலாற்று மாந்தர்கள் பூமிக்கு மறபடியும் திரும்பினால் என்கிற கற்பனையை முன்னிறுத்தி கவிஞரும் கலைஞரும் பேசுவது போன்ற நடையில் அமைந்த 20 கற்பனைக் கட்டுரைகள் அடங்கிய நூல்.

நூலாசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

முதல் / கடைசி பதிப்பு: 1950 / 2007

இணைக்கப்பட்ட சீட்டு: கட்டுரைகள்

விலை: ரூ.102