« பொருட்கள் உலாவி

தமிழர் வீரம்

தமிழர் போர் அற ஒழுக்கம் வெட்சி - வஞ்சி - உழிஞை - தும்பை - வாகை என்று ஐந்து வகைப்டும். இப்போர் ஒழுக்கங்கள் ஒவ்வொன்றும் இடங் காலங்களுக்கேற்ப பலதிறத்துறை வகுத்து நடக்கும். இத்தகைய தமிழர் செந்திறப் போர்த்துறை அனைத்தும் முறைபடத் தொகுத்து, வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

நூலாசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

முதல் / கடைசி பதிப்பு: 1947 / 2007

இணைக்கப்பட்ட சீட்டு: வரலாறு, இலக்கியம்

விலை: ரூ.25