« பொருட்கள் உலாவி

வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்!

யாருமே நெருங்க முடியாத பனிப்பாளத்தில் வெளியுலகத் தொடர்பு இன்றி 18 மாதங்கள் தங்கியிருந்து வெற்றிகரமாய் நாடு திரும்பிய ஆய்வுக்குழவினரின் தன்னலமற்ற தியாக வரலாறு இந்நூல்.

நூலாசிரியர்: கர்னல் பா.கணேசன்

முதல் / கடைசி பதிப்பு: 2007 / 2007

இணைக்கப்பட்ட சீட்டு: பயணம்

விலை: ரூ.150