« பொருட்கள் உலாவி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் - இரவீந்திரநாத் தாகூர்

வங்கம் தந்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் வாழ்கை வரலாற்றை சிறுவர்களிற்காக எளிய முறையில் தொகுத்து தருகின்ற நூல். பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள நாட்டுக்கு உழைத்த நல்லவர் வரிசை நூல் எண் - 26

நூலாசிரியர்: வெங்கட்ராம்.எம்.வி

முதல் / கடைசி பதிப்பு: 1968 / 2007

இணைக்கப்பட்ட சீட்டு: குழந்தைகள், வாழ்க்கை வரலாறு, வரலாறு

விலை: ரூ.20