« பொருட்கள் உலாவி

திருக்குறள்-பரிமேலழகர் உரை

உலக மகா இலக்கியங்களுள் ஒன்றென வைத்து எண்ணப்படும் ஒப்பற்ற நூலான திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளார்கள். இவ்வுரைகளுள் தலை சிறந்து விழங்குவது பரிமேலழகர் உரையாகும். பாமரத் தமிழனும் படித்துப் பயன்பெறும் வண்ணம் உரை எழுதப்பட்டமையினாலேயே இது சிறந்து விளங்குகிறது.

நூலாசிரியர்:

முதல் / கடைசி பதிப்பு: 1962 / 2007

இணைக்கப்பட்ட சீட்டு: கல்வி, இலக்கியம்

விலை: ரூ.80