« பொருட்கள் உலாவி

தமிழகம்-ஊரும் பேரும்

சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக நடைபெறுகின்ற ஆராய்ச்சிப் பத்திரிகையில், தமிழகத்தில் வழங்கும் வகை செய்து எழுதப்பட்ட கட்டுரைகளை அடிப்படையாக வைத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

நூலாசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

முதல் / கடைசி பதிப்பு: 1946 / 2008

இணைக்கப்பட்ட சீட்டு: வரலாறு

விலை: ரூ.110