« பொருட்கள் உலாவி

கோனார் தமிழ் அகராதி - தமிழ்-தமிழ்

பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள மாணவர்களுக்கான கையடக்க வடிவிலான தமிழ்-தமிழ் அகராதி.

நூலாசிரியர்: ஐயன் பெருமாள் கோனார்

முதல் / கடைசி பதிப்பு: 1955 / 2005

இணைக்கப்பட்ட சீட்டு: அகராதி, கல்வி

விலை: ரூ.95