« பொருட்கள் உலாவி

இராஜகேசரி

கல்வெட்டுகள்,திருக்கோயில்கள் மற்றும் இதரத் தரவுகள் காட்டும் வலுவான சரித்திரப் பின்னணியில் பத்தாம் நூற்றாண்டின் சோழர்காலத் தஞ்சையை முன்னிறுத்தி ஒரு விறுவிறுப்பான நவீனம்.

நூலாசிரியர்: கோகுல் சேஷாத்ரி

முதல் / கடைசி பதிப்பு: 2009 / 2009

இணைக்கப்பட்ட சீட்டு: நாவல்கள்

விலை: ரூ.200